பொதிகை - நான் பிறந்த, வளர்ந்த, படித்த ஊர். தமிழில் பெரிய புலமை இல்லாவிடினும் சில விஷயங்களை எழுத பிடிக்கும். நவீன காலத்தின் நேரமின்மை என்னையும் மரம் பற்றிய கொடியாய் விட மறுக்கிறது.
எனது ஊரின் பெயரிலேயே வலை பூ துவங்கவே "பொதிகை மக்கள்" துவங்கியுள்ளேன்.
அனைத்து நண்பர்களும் பிழை இருப்பின் மன்னிக்கவும். மேலான உணர்வை பகிர்ந்து கொள்க !.
நன்றி.
பொதிகை மலையை சுற்றிலும் எழுதுவதற்கு நிறைய இருக்கு ராபின்... கலக்குங்க....
ReplyDeleteகமெண்ட் போடறபோ வோர்ட் வெரிபிகஷன் கேட்குது அதை ரிமூவ் பண்ணிடுங்க